Monday, 12 March 2012

கார்த்திக்குக்கு அப்புறம் விமல் - சுந்தர் சி-யின் டைமிங் ஆச்ச‌ரியம்




விமலை வைத்து மசாலா கஃபே படத்தை எடுத்து முடித்திருக்கிறார் சுந்தர் சி. தனது பட ஹீரோவை வியந்து பாராட்டாத இயக்குனர்கள் யாரும் இருக்கிறார்களா என்ன. சுந்தர் சி தனது பங்குக்கு சொல்லியிருப்பதைப் பார்ப்போம்.

மசாலா கஃபே காமெடி சப்ஜெக்ட். சுந்தர் சி படத்தில் காமெடி எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கும் என்பது நமக்குத் தெ‌ரியும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை விமல் காமெடியில் வெளுத்திருக்கிறாராம். காமெடிக்கு முக்கியம் டைமிங். அதில் அவர் அசத்த, கார்த்திக்குக்கு அப்புறம் அவரைப் போலவே டைமிங்கில் அசத்துற ஆளை இப்போதுதான் பார்க்கிறேன் என்று புகழ்ந்திருக்கிறார்.

அடுத்தப்பட கால்ஷீட்டையும் சுந்தர் சி-க்கு ஒதுக்கிடுங்க விமல்.

No comments:

Twitter Bird Gadget