Thursday, 22 March 2012

நிர்வாணமாய் நடித்து அசத்திய சரண்யா

மழைக்காலம் படத்தில் காதல், பேராண்மை பட நாயகி சரண்யா நிர்வாணமாய் நடித்துள்ளாராம். புதுமுகம் தீபன் இயக்கத்தில், புதுமுகம் ஸ்ரீராம் மற்றும் ‌காதல், பேராண்மை படங்களின் நாயகி சரண்யா ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் மழைக்காலம். ஓவியக்கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த கதையை இயக்கி இருக்கிறார் டைரக்டர் தீபன். படத்தில் ஓவியக்கல்லூரி மாணவியாக சரண்யா நடித்துள்ளார். படத்தின் கதைப்படி சரண்யா ஒருகாட்சியில் நிர்வாணமாய் தோன்றுவது போன்று ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவரும் நிர்வாணமாய், மெல்லிய ஆடை அணிந்து நடித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை சரண்யாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, படத்திற்கு ஏதாவது ஒரு புது முயற்சி பண்ண வேண்டியிருக்கிறது, அதற்கு நடிகைகளும் உடன்பட வேண்டியிருக்கிறது. படத்திற்கு அந்தக்காட்சி தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன். இது என்னுடைய கேரியரில் அடுத்த கட்ட முயற்சியாக இருக்கும் என்றார்.

No comments:

Twitter Bird Gadget