எல்லா புகழும் ஜீசஸுக்கே இசையமைப்பாளர் பற்றி இன்டஸ்ட்ரி முழுக்க முணுமுணுக்கிறார்கள். பாட்டெல்லாம் நல்லாதான் போடுவார், ஆனால் அதை போடுறதுக்குள் படுத்தியெடுத்திடுவார் என்பதே அவர் மீதான குற்றச்சாற்று.
எப்போதோ ஓகே செய்ய வேண்டிய படத்தின் ரீ-ரிக்கார்டிங்கை இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறாராம். அதனால்தான் ஓகே படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
வேலையில்தான் இந்த ஆமை வேகம். சம்பள விஷயத்தில் படத்துக்கு பத்து முதல் இருபத்தைந்து லகரங்களை கூட்டிவிடுகிறார் என்று வாய்க்குள்ளேயே கச்சேரி வாசிக்கிறார்கள் வாய்ப்பு கொடுத்தவர்கள்.
No comments:
Post a Comment