ஆஸ்கர் பிலிம்ஸுக்காக கமல் நடிக்கும் படத்தை யார் இயக்குவது?
கமல், ஷங்கர், ஹாலிவுட் இயக்குனர் என்று ஆஸ்கர் ஃபிலிம்ஸ் இருக்கும் அசோக்நகரில் பல கதைகள். அதில் எது உண்மை என்று ஆஸ்கர் ரவிச்சந்திரனோ, கமலோ சொன்னால்தான் உண்டு. அதுக்காக அப்படியே விடமுடியாதே.
இயக்குனர் யார் என்ற குழப்பத்தில் இப்போது சக்ரியின் பெயரும் அடிபடுகிறது. இவர் கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் இயக்குனரானவர். பில்லா 2 படத்தை தற்போது இயக்கி வருகிறார். இவர்தான் கமல் படத்தின் இயக்குனர் என்கிறார்கள்.
No comments:
Post a Comment