Wednesday, 14 March 2012

முகமூடி - மிஷ்கின் போட்ட கண்டிஷன்

 
காஸ்ட்லியாக தயாராகிறது முகமூடி. தமிழின் முதல் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். சூப்பர் ஹீரோவுக்கு ஹீரோவுக்கான கம்பீரத்தை தருவது சூப்பர் ஹீரோவின் காஸ்ட்யூட்.

வேலாயுதம் விஜய்க்கு அசாஸின் கி‌ரிட் உடையை உருவிய மாதி‌ி இல்லாமல் உண்மையாகவே புதிய வடிவத்தில் காஸ்ட்யூமை உருவாக்கியிருக்கிறார்களாம். மும்பையைச் சேர்ந்த கலைஞர் இதனை உருவாக்கியிருக்கிறார். 

இதுபற்றி தெ‌ரிவித்திருக்கும் யு டிவி தனஞ்செயன், காஸ்ட்யூம் ரொம்ப நல்லா வந்திருக்கு, பார்க்கவே படு ஷோக்கா இருக்கு என்றெல்லாம் ட்வீட்டியிருக்கிறார்.

யாரும் அவசரப்பட்டு காஸ்ட்யூமை லீக் செய்துவிடக் கூடாது என்பதால், இசை வெளியீடு வரை காஸ்ட்யூம் பற்றி யாரும் வாய் திறக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம். 

No comments:

Twitter Bird Gadget