போரடித்தால் பார்ட்டி, புகழ் கிடைத்தால் பார்ட்டின்னு இருக்கிறவர்கள் மத்தியில் பொழுது சாய்ந்தாலே இவர்களுக்கு பார்ட்டிதான். இந்த பார்ட்டி பாய்ஸுக்கு சோனா வடிவில் வந்தது ஒரு ஸ்பீடு பிரேக்கர். அதன் பிறகு சைலண்டாகதான் பார்ட்டி கொண்டாடுகிறார்கள்.
சமீபத்தில் மங்காத்தா படம் சிங்கப்பூர் திரைப்பட விழாவில் விருதுகள் குவித்ததல்லவா? இதனை மொத்த டீமுடன் பார்ட்டி வைத்து கொண்டாடினார் வெங்கட்பிரபு. உள்ளூரில் கொண்டாடினால்தானே வில்லங்கம். அதனால் மலேசியாவிலேயே மட்டையைப் போட்டிருக்கிறார்கள்.
உங்க பார்ட்டியில் சரணையும் சேர்த்துகிட்டீங்களா?
No comments:
Post a Comment