வீரப்பன் கதையை வன யுத்தம் என்ற பெயரில் இயக்கி ரிலீஸுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ரமேஷ். ராஜீவ் காந்தி கொலையாளிகள் பற்றி குப்பி என்ற படத்தையும், பாபர்மசூதி இடிப்பு கலவரப் பின்னணியில் காதலர் குடியிருப்பு படத்தையும் எடுத்தவர்.
இந்தப் படத்தில் வீரப்பனாக கிஷோரும், அதிரடிப்படை திலைவராக அர்ஜுனும், வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக வியஜயலட்சுமியும் நடித்துள்ளனர். லட்சுமிராய்க்கு ரிப்போர்ட்டர் வேடம்.
படம் சிறப்பாக வந்திருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த ரமேஷ், பத்து வருஷ ஆராய்ச்சிக்குப் பின் இந்தப் படத்தை எடுத்ததாகத் தெரிவித்தார்.
நம்புறோம் சாமி.
No comments:
Post a Comment