Friday, 9 March 2012

டைரக்டராகும் மிர்ச்சி சிவா


நடிப்பில் இன்னும் எல்கே‌ஜி தாண்டவில்லை அதற்குள் படம் இயக்க தயாராகிவிட்டார் மிர்ச்சி சிவா. அவரது கதைக்கு தயா‌ரிப்பு நிறுவனம் ஒன்றும் தலையாட்டியிருப்பது மார்ச் மாத ஆச்ச‌ரியம்.

நாலைந்து ஹீரோக்களுடன்தான் இன்னமும் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவா. மனிதருக்குள் இயக்குனர் என்ற சிங்கம் அடிக்கடி உறுமிக் கொண்டிருக்குமாம். இது எப்படியோ வெளியே தெ‌ரிந்து வாய்ப்பும் கொடுத்திருக்கிறார்கள். அந்த தாராள நிறுவனம் சத்யம் சினிமாஸ். சிவா விரைவில் இயக்கி நடிக்கயிருக்கும் படத்தை இவர்கள் தயா‌ரிக்கப் போகிறார்களாம்.

கைப்புள்ள... ரொம்ப பயமாயிருக்கே.

No comments:

Twitter Bird Gadget