
அவர் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் தன் மனைவியிடம் ‘மூணு பொண்ணைப் பெத்தவளே வேலைக்குப் போயிட்டு வரேன்டி’ என்பார். அவர் இப்படிச் சொல்லக் காரணம், அவளை மூணு குழந்தை பெத்தவள்னு சொன்னால், அவள் தப்பு பண்ணமாட்டாள் என்பதால்தான்.கணவன் அவ்வாறு சொல்வது மனைவியை எரிச்சல்படுத்தியது. ஒருநாள் கணவன், ‘‘மூணு குழந்தைக்குத் தாயே போயிட்டு வரேன்’’ என்று சொன்னதும் அவள், ‘‘ஒரு பிள்ளைக்குத் தகப்பனே, போயிட்டு வா’’ என்றாளாம்.
எப்படி இருந்திருக்கும் கணவனுக்கு?
No comments:
Post a Comment