
விஸ்வரூபம்’ படத்தை கேன்ஸ் பட விழாவுக்கு அனுப்பும் விருப்பத்தில் இருக்கிறார் கமல். படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஓரிரு வாரத்தில் படத்தை முடித்துவிட்டு படவிழாவுக்கு அனுப்பும் வேலையை துவங்கவிருக்கிறார். கேன்ஸ் படவிழா போட்டி பிரிவில் இந்த படத்தை சேர்த்துவிடும் முடிவில் உள்ளார் கமல்.
No comments:
Post a Comment